வியாழன், 6 ஜூன், 2013

கண்டிப்பாக சிரிக்கோனுமுங்க

..



பெரியவர்: எலேய்..இங்க மூத்திரம் பேயக் கூடாது வோய்...போலீசு வந்தா புடிச்சிக்கிட்டு போயிடுவாங்க.

பையன்: யோவ்..பெர்சு சும்மா கூவாதய்யா..வீணா வேஸ்ட்டா போற அத்த போலீசு புடிச்சிக்கிட்டு போன உனுக்கு இன்னாய்யா நஷ்டமா பூடும்.

....................

அப்பா: யப்பா சின்னப் பயலே நீ இனிமே ஸ்கூல்ல பென்சில், பேனா, ரப்பர் இதெல்லாம் திருடக் கூடாது அதெல்லாம் தப்பு இன்னா புரியுதா.

பையன்: ?????????

அப்பா: எங்க ஆபீஸ்க்கு வா நான் எடுத்து தர்றேன்.

பையன்: !!!!!!!!!!!!!

..................

நீதிபதி: 'நகைகளை திருடியதாக உன் மீது தொட‌ரப்பட்ட வழக்கில் நீ குற்றவாளி இல்லைன்னு நிரூபணம் ஆயிடுச்சி. நீ போகலாம்'

குற்றவாளி: ' அப்படீன்னா திருடிய நகைகளை நானே வச்சுக்கட்டுமா சாமி?'

.......................

ஓடும் பஸ்ஸில் பெண் பயணிகள் இருவர்

பெண்1: அவன் உன் ஜாக்கெட்டுக்குள்ள கை விட்டு உன் பர்ஸ எடுத்திட்டு போற வரைக்கும் நீ என்ன பண்ணின

பெண்2: அவன் என் ஜாக்கெட்டுக்குள்ள கை விட்டது பர்ஸ் எடுக்கத்தான்னு நான் எதிர்பார்க்கல.
(சிரிக்க மட்டும் தான் பாஸ்)

.................................

பையன்: அம்மா ஸ்கூலில் இன்னக்கி ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி நடந்துச்சிம்மா.

அம்மா: நல்ல செய்திய மொதல்ல சொல்லு.

பையன்: ஸ்கூல் தீ பிடிச்சி எறிஞ்சி போச்சிம்மா

அம்மா: கெட்ட செய்தி

பையன்: வாத்தியானுங்க எல்லாம் தப்பிச்சிட்டானுங்க

.................

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக