வியாழன், 23 மே, 2013

சிரிங்க


நண்பர் 1: நேற்று என்னோட கச்சேரிக்கு நீங்க வருவீங்கன்னு ரொம்ப எதிர்பார்த்தேன் ?

நண்பர் 2: வரனும்னுதான் நெனைச்சேன் சார், ஆனா அதுக்குள்ள வேற ஒரு கஸ்டம் வந்திருச்சு

.................................


காதலன் : கண்ணே உனக்காக இமயமலைய கூட தாண்டுவேன்?

காதலி : சரி அது கெடக்கட்டும்? இப்ப எதுக்காக காலை நொண்டி நடக்கறீங்க ?

காதலன் : உங்க வீட்டு கேட்டை தாண்டும் போது தடுக்கி விழுந்திட்டேன்.

.........................................


உங்களுக்கு அல்ஸராமே?

அந்த வயிற்றெரிச்சலை ஏன் கேட்கிறீங்க?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக